CRIME1 day ago
“மகளைப் பார்க்க வந்த இடத்தில் இப்படியா..?” தனியாக இருந்த பெண்ணைக் குறிவைத்த கட்டிடத் தொழிலாளி.. காதைக் கடித்து குதறிய கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளி வளாகப் பகுதியில், வசந்த மல்லிகா (56) என்ற பெண் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபரால் கழுத்தறுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த அதிர்ச்சிச் சம்பவம்...