CRIME2 hours ago
“மறுபடியும் ஒரு சௌமியா சம்பவம்..?” காவல்துறையில் புகார் அளிப்பதாகக் கூறியதால் மயங்கி விழும் வரை அடித்து உதைத்த கொடூரன்..! ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!!
கேரளாவில் உள்ள மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 வயதுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, காவல்துறையிடம் புகார் அளிப்பதாகக் கூறியதால் மயங்கிக் விழும் அளவுக்குத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் பெட்டாவில் உள்ள...