LATEST NEWS3 weeks ago
உங்களுக்கு மனசாட்சி இருக்கா…? வரலாறு உங்கள மன்னிக்காது ணே..! அமைச்சர் வன்னி அரசுக்கு வெளிநாட்டுத் தமிழ் மாணவர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த 5 மாதங்களாக உதவித்தொகை கிடைக்கவில்லை என மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி (PhD) பயின்று வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக...