CRIME28 minutes ago
“மீண்டும் விபத்தில் சிக்கிய மல்லிகாவின் கார்..” 23 வயது இளம்பெண் உயிரிழந்த சோகம்.. உயிருக்குப் போராடும் கணவர்.. அதிர்ச்சி பின்னணி..!!
மல்லிகா என்பவர் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த திருமலகிரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மேடபோயினா சந்தன்என்ற இளம்பெண், நார்கெட்பள்ளியில் உள்ள...