“மீண்டும் விபத்தில் சிக்கிய மல்லிகாவின் கார்..” 23 வயது இளம்பெண் உயிரிழந்த சோகம்.. உயிருக்குப் போராடும் கணவர்.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மீண்டும் விபத்தில் சிக்கிய மல்லிகாவின் கார்..” 23 வயது இளம்பெண் உயிரிழந்த சோகம்.. உயிருக்குப் போராடும் கணவர்.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

மல்லிகா என்பவர் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த திருமலகிரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மேடபோயினா சந்தன்என்ற இளம்பெண், நார்கெட்பள்ளியில் உள்ள காமினேனி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்த சந்தனின் கணவர் சாய் நாத்தும் படுகாயமடைந்து தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மல்லிகா தொடர்ந்து இதுபோன்ற விபத்துகளில் சிக்கி வருவதாகப் பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in