CINEMA2 years ago
நைட் அந்த ஹீரோ என் ரூமுக்குள்ள வர முயற்சித்தார்…. பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் குற்றசாட்டு..!!
பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதாவது இதுற்குய்து பேசிய அவர், ஒரு மல்டிஸ்டார் படத்தில் நடிப்பதற்காக துபாய் சென்றிருந்தேன். அப்போது அந்த...