CINEMA
நைட் அந்த ஹீரோ என் ரூமுக்குள்ள வர முயற்சித்தார்…. பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் குற்றசாட்டு..!!

பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதாவது இதுற்குய்து பேசிய அவர், ஒரு மல்டிஸ்டார் படத்தில் நடிப்பதற்காக துபாய் சென்றிருந்தேன். அப்போது அந்த படத்தின் நாயகன் இரவில்என்னுடைய அறையின் கதவை தட்டினார்.
ஆனால் நான் கதவை திறக்க மறுத்ததையடுத்து அவர் கதவை உடைத்தார். அதன்பின் அவருடன் சேர்ந்து நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.மேலும் தான் நடித்த அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதாகவும் கூறியுள்ளார்.