LATEST NEWS2 hours ago
BREAKING: மதுரை, தஞ்சை உட்பட 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’… இன்று மிக கனமழை எச்சரிக்கை..!!
மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,...