LATEST NEWS2 hours ago
அய்யய்யோ..! இத்தனை நாள் புழுவையா சாப்பிட்டோம்… கொய்யாப்பழப் பிரியர்களை கதறவிட்ட வைரல் வீடியோ…! தண்ணீரில் ஊறவைத்தபோது வெளிவந்த பயங்கரம்..!!
நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கப் பழங்களைச் சாப்பிடுகிறோம், சாப்பிடுவதற்கு முன்பு அவற்றை நன்றாகக் கழுவவும் செய்கிறோம். ஆனால், நாம் சுத்தமானது என்று நினைத்துச் சாப்பிடும் பழங்களின் உட்பகுதியிலோ அல்லது தோலின் மீதோ ஆபத்தான புழுக்கள் மறைந்திருக்கக்கூடும்...