LATEST NEWS2 months ago
நீதிபதி அவர்களே…! என் மீது முட்டை வீசுறாங்க… காரில் இருந்தபடியே உச்சநீதிமன்ற நீதிபதிக்கு வீடியோ மெசேஜ் அனுப்பிய எம்.பி மஹுவா மொய்த்ரா.. பரபரப்பு வீடியோ..!!
மேற்கு வங்கத்தில் உள்ள கிரிஷ்ணநகர் தொகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். நாடியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற...