LATEST NEWS26 minutes ago
“எக்ஸாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்த புள்ள” வழியில் எமனாக பறந்து வந்த மாஞ்சா நூல்.. அடுத்த நொடியே பறிபோன 19 வயது மாணவன் உயிர்… துடிதுடிக்கும் பெற்றோர்..!!
கர்நாடக மாநிலம் பெலகாவி மகாந்தேஷ் நகரைச் சேர்ந்த துருவா சந்தோஷ் கர்ஜாகி (19) என்ற ஐடிஐ (ITI) மாணவர், நேற்று தனது கல்லூரித் தேர்வை எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காந்தி நகர்...