LATEST NEWS58 minutes ago
“மாட்டு சிறுநீர் குடிக்க சொல்லுறாங்க” சென்னை ஐஐடி இயக்குநரின் பேச்சா இது..? CPI MLA ராமச்சந்திரன் கடும் கண்டனம்..!!
மாட்டு சிறுநீரில் மருத்துவ குணம் இருப்பதாகக் கூறி, அதனைத் தினமும் அருந்துமாறு சென்னை ஐஐடி இயக்குநர் தெரிவித்த கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு...