CRIME21 minutes ago
“சீனியர்களின் கொடூர சித்திரவதை…” முதலாமாண்டு BTech மாணவர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஆர்.கே. கோயல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்று வந்த முதலாமாண்டு பி.டெக் மாணவர் ஹர்ஷ் சிசோடியா, விடுதியின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும்...