LATEST NEWS2 months ago
“நான் தான் இந்த ஊர் பெரிய ஆளு…” அரசுப் பள்ளிக்குள் நுழைந்து மாணவரை கொடூரமாக தாக்கிய நபர்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!!
பீகார் மாநில கல்வி அமைச்சரின் சொந்த மாவட்டமான கோபால்கஞ்சில் உள்ள உட்கிரமித் மத்திய வித்யாலயா பியாரேபூர் அரசுப் பள்ளியில், நிலக்கிழார் என்று கூறப்படும் நபர் ஒருவர் பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவரை கொடூரமாகத் தாக்கிய...