LATEST NEWS2 months ago
“10th, 12th இனிமேல் ‘ஃபெயில்’ கிடையாது” மாணவர்களின் மார்க் ஷீட்டில் அதிரடி மாற்றம் செய்த அரசு… நாடு முழுதும் குவியும் பாராட்டு..!!
பீகார் மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் இனி ‘ஃபெயில்’ (Fail) என்று குறிப்பிடப்படாது என்றும், அதற்குப் பதிலாக ‘திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தகுதியானவர்’ (Eligible for...