LATEST NEWS2 hours ago
“ஹாஸ்டல் மாணவர்களுக்கு சூப்பர் ஹேப்பி நியூஸ்..” மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்வுடன் அசத்தல் மெனு.. தமிழக அரசின் அதிரடி அரசாணை..!!
சமூகநீதி மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் படி, பள்ளி மாணவர்களுக்கான உணவுச் செலவு மாதாந்திரத் தொகை ரூ.1,400-லிருந்து ரூ.1,800 ஆகவும், கல்லூரி...