LATEST NEWS2 hours ago
அய்யோ கடவுளே..! தென்னை மரத்தில் அடித்த மின்னல்… வீட்டுக்குள் இருந்த 18 வயது மாணவன் பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பவம்..!!
விழுப்புரம் அருகே வீட்டின் அருகில் இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில், வீட்டுக்குள் இருந்த 18 வயது பாலிடெக்னிக் மாணவர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன்...