LATEST NEWS4 weeks ago
“இப்படியா பண்ணுவீங்க..?! சத்தம் போட்டதற்கு 10 மாணவிகளைப் பிரம்பால் வெளுத்து வாங்கிய ஆசிரியை… மருத்துவமனையில் மாணவிகள் அனுமதி..!ஆட்சியரிடம் தாய் கண்ணீர் புகார்..!!”
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்த ஆசிரியை தேன்மரியசுகந்தி என்பவர், சிறப்பு வகுப்பின் போது ஏற்பட்ட சத்தத்தால் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் அருகில் இருந்த...