LATEST NEWS2 hours ago
“இவளெல்லாம் ஒரு ஆசிரியையா..?” ரத்த வெள்ளத்தில் மயங்கிய 9 வயது சிறுமி… ஆசிரியை செய்த கொடூர காரியம்.. இணையத்தை உலுக்கும் தாய் கண்ணீர் வாக்குமூலம் வீடியோ..!!
அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த 9 வயது தலித் சிறுமி ஒருவர், அங்குள்ள பெண் ஆசிரியரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வகுப்பறையில் இருந்த அந்த மூன்றாம் வகுப்புச் சிறுமியை, ஆசிரியை...