LATEST NEWS
“இவளெல்லாம் ஒரு ஆசிரியையா..?” ரத்த வெள்ளத்தில் மயங்கிய 9 வயது சிறுமி… ஆசிரியை செய்த கொடூர காரியம்.. இணையத்தை உலுக்கும் தாய் கண்ணீர் வாக்குமூலம் வீடியோ..!!
அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த 9 வயது தலித் சிறுமி ஒருவர், அங்குள்ள பெண் ஆசிரியரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வகுப்பறையில் இருந்த அந்த மூன்றாம் வகுப்புச் சிறுமியை, ஆசிரியை தலைமுடியைப் பிடித்து சுவரில் மீண்டும் மீண்டும் மோதி கொடூரமாகத் தாக்கியதாகச் சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
स्कूल में दलित बच्ची पर टूटा शिक्षिका का कहर मासूम बच्ची को दीवार में सिर लड़ा-लड़ा के मारा।
राजकीय उच्च प्राथमिक विद्यालय की कक्षा 3 में पढ़ने वाली 9 वर्षीय दलित छात्रा के साथ मारपीट का मामला सामने आया है। बच्ची की मां का आरोप है कि महिला शिक्षिका ने बच्ची की पिटाई की, जिससे वह… pic.twitter.com/xUhfLBbwY1— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 1, 2026
இந்தக் கொடூரமான தாக்குதலால் அந்த அப்பாவி சிறுமி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து விழுந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பெண் ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளியில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
