CRIME2 hours ago
“இத செய்யல.. போட்டோவ லீக் பண்ணிருவேன்..!” AI-ல் நிர்வாணப் படம் தயாரித்து கல்லூரி மாணவியை மிரட்டிய சைக்கோ.. திடுக்கிடவைக்கும் பின்னணி..!!
புது டெல்லியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்லூரி மாணவி ஒருவரின் போலி நிர்வாணப் புகைப் படத்தை உருவாக்கி, “நான் சொல்வதைக் கேட்காவிட்டால் இணையத்தில் லீக் பண்ணிடுவேன்” என மிரட்டி 1.2 லட்சம் ரூபாய் பறித்த...