CRIME1 day ago
“நாங்க ஜஸ்ட் பிரண்ட்ஸ் தான்..!” கல்லூரியிலிருந்து பேசிக்கொண்டே வந்த மாணவர்கள்.. நடுரோட்டில் வளைத்துப் பிடித்து கிராம மக்கள் செய்த விசித்திர காரியம்.. அதிர்ந்து போன நெட்டிசன்கள்..!!
பீகார் மாநிலத்தில், கல்லூரியிலிருந்து ஒன்றாகப் பேசிக்கொண்டே வீட்டிற்கு நடந்து சென்ற மாணவ-மாணவியை, கிராம மக்கள் பிடித்து வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்துள்ள விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மாணவி பிரபல யூடியூப் ஆசிரியரான...