CRIME2 days ago
இந்த வயசுல இது தேவையா..?” பாட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. தலையணையை வைத்து கதையை முடித்த பேத்தி.. விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் சம்பவம்..!!
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுக்காவுக்கு உட்பட்ட பூக்கனகெரே பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட இளம்பெண் ஒருவர், ஆகாஷ் என்பவரை...