LATEST NEWS2 months ago
“பணிபுரியும் பெண்களுக்கு சூப்பர் ஹேப்பி நியூஸ்..!” மாதவிடாய் கால விடுமுறை… உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!!
தமிழகத்தில் வேலைபார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கக் கோரி, மதுரை கோமதிபுரத்தை வைச் சேர்ந்த நர்மதா உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். அரசு மற்றும் தனியார் துறைப் பெண் ஊழியர்கள்...