LATEST NEWS18 minutes ago
“ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லை..” குரியன் குழு கலைப்புக்கு பின்னணியில் நடந்தது என்ன..? தவெக அரசை வெளுத்து வாங்கிய கனிமொழி எம்.பி..!!
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழிகாட்டும் வகையிலும் கழக ஆட்சியில் நீதியரசர் திரு. குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைத் தவெக அரசு...