LATEST NEWS4 months ago
மிகுந்த மனவேதனையுடன் விலகுகிறேன்…அண்ணாமலையின் புதிய கூடாரத்திற்கு தாவுகிறாரா சுமதி வெங்கடேசன்…நயினார் நாகேந்திரன் சொன்ன அந்த ஒரு வார்த்தை! அண்ணாமலை ஆதரவாளர்கள் விலகலுக்கு பாஜாகவின் ரியாக்ஷன்…!
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி, புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின்...