LATEST NEWS4 weeks ago
இரவோடு இரவாக ஷாக்.. நாங்கள் தவெகவுடன் கூட்டணியில் இல்லை… CPI வீரபாண்டியன் திட்டவட்ட அறிவிப்பு…!!
தவெக அமைச்சர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக கூட்டணியில் இணையவுள்ளதாகப் பரவிய தகவல்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தவெகவுடன் தங்களுக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வமான கூட்டணியும் இல்லை என்பதை அவர்...