LATEST NEWS1 day ago
கனத்த இதயத்தோடு வெளியேறுகிறேன்..” திமுக தலைமைக்கு பேரதிர்ச்சி கொடுத்த வி.ஜெயன்…! தவெகவில் இணையப் போகிறாரா..?!
திண்டுக்கல்லைச் சேர்ந்த தி.மு.க. மாநில நிர்வாகி வி.ஜெயன் தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 35 ஆண்டுகளாக தான் இணைந்து பயணித்து வந்த தி.மு.க.வில் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து...