CRIME19 minutes ago
ஐயோ..! வாயில் துணியை திணித்து, விரல்களை வெட்டி… வீட்டுக்குள் துண்டுதுண்டாக கிடந்த 3 வயது குழந்தையின் சடலம்.. பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த தாய்.. திடுக்கிடும் பிண்ணனி..!!
வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த மான்யா என்ற 3 வயதுப் பெண் குழந்தை திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையைக் காணாமல் அதிர்ச்சியடைந்த அவளது தந்தையும் குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தில் தீவிரமாகத் தேடிப் பார்த்தனர்....