LATEST NEWS2 hours ago
BREAKING: ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கு – தோனி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....