LATEST NEWS3 months ago
அடக் கொடுமையே!.. கோபத்தின் உச்சிக்கு சென்ற மருமகளின் வெறிச்செயல்.. ரத்த வெள்ளத்தில் மாமியார்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ..!!
தெலுங்கானா மாநிலத்தில், ஹைதராபாத் நகருக்கு அருகில் அமைந்துள்ள செந்திராபாத் சில்லட்குடா பகுதியில் 57 வயது மூதாட்டி தேவராஜ் பத்மாவதி மீது, அவரது 33 வயது மருமகள் டி. விஜயலட்சுமி சமையல் கத்தியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம்...