LATEST NEWS4 weeks ago
“போஸ்டர் ஒட்டியவனுக்கு என்ன மரியாதை..?” உடையும் தவெக… தவெக-வில் அமைச்சர் கீர்த்தனா, MLA கார்த்திக் ஓரங்கட்டுவதாக ஆதரவாளர்கள் குமுறல்..!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் வடமேற்கு மாவட்டப் பொறுப்பில் இருக்கும் மாரிசெல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கட்சியின் தற்போதைய செயல்பாடுகளால் கடுமையான குமுறலில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்ப காலத்திலிருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் தீவிர...