“நான் ஒருவரின் எலும்பை உடைப்பேன் என்று கூறியதற்கே என்னை உடனடியாகக் கைது செய்தீர்களே, இப்போது என் தலைவரின் தாடையே உடைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் புகார் கொடுக்கக்கூட ஆளில்லையா?” என திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி...
முதலமைச்சர் விஜய்யை அவதூறாக விமர்சித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பிற்குப்...
கடந்த ஜூலை 18 அன்று கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், முதல்வர் விஜய்யின் “எலும்பை உடைப்பேன்” என்று மார்க்கண்டேயன் மிரட்டல் விடுத்ததாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ஜூலை...