CRIME3 weeks ago
1 இல்ல 2 இல்ல 20 பேர்.. இந்த வயசுல இப்படியா..? மாணவிகளின் படங்களை மார்பிங்க் செய்து… மருத்துவ கல்லூரி மாணவர் செய்த அசிங்கம்… போலீஸ் அதிரடி..!!
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை எடுத்து, மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றிய புகாரில், அதே கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் ஏபல் அகஸ்டின் போலீசாரால் கைது செய்யப்பட்டார்....