CINEMA3 months ago
“ரஜினி சொன்ன ‘சம்பிரதாயம்’.. பற்ற வைத்த ப்ளூ சட்டை மாறன்…!விஜய் – ரஜினி சந்திப்பு நடக்குமா? சூப்பர் ஸ்டாரின் அதிரடி முடிவு…!”
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு, மிகப்பெரிய மக்கள் சக்தியுடன் வெற்றிபெற்றுத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் நடிகர் விஜய். அவர் பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான் எனப் பல்வேறு அரசியல்...