LATEST NEWS1 day ago
“அய்யயோ.. ரயில் முன் குதிக்க முயன்ற பெண்..” அலறிய குழந்தைகள்.. ரயில் நிலைய மாஸ்டர் செய்த அசாத்திய காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
உர்குரா இரயில் நிலையத்தில் பணியில் இருந்த நிலைய மாஸ்டர் திரு. ஆனந்த் உபாத்யாய், தனது உயிரைப் பணைய வைத்து ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. நிலைய மாஸ்டர் கீழ்நோக்கி...