LATEST NEWS1 month ago
தவெக-வின் இளைஞர் படையை வீழ்த்த திமுகவின் மாஸ்டர் பிளான்.. புதிய அணிகள், மா.செ. பதவிகளுடன் அதிரடி வியூகம்..!!
இளம் தலைமுறை வாக்காளர்களைக் கவர திமுக புதிய அணிகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அக்கட்சியின் மறுசீரமைப்பு குழு தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இளம் ஆசிரியர்கள், இளம் டாக்டர்கள், இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு...