LATEST NEWS5 hours ago
BREAKING: முடிவுக்கு வந்த ஒரு சகாப்தம்..! மெக்சிகோ போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் ‘காட் பாதர்’ மரணம்..!!
மெக்சிகோவின் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் ‘காட் பாதர்’ என்று அழைக்கப்பட்ட மிகுவல் ஏஞ்சல் பெலிக்ஸ் கல்லார்டோ (80), உடல்நலக் குறைவால் காலமானார். சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர், உறுப்பு செயலிழப்பு காரணமாக குவாடலஹாராவில் உள்ள தனியார்...