கடந்த மாதம் கேரள மாநிலம் கொச்சி அருகே, இரண்டு பெண்கள், ஒரு இளைஞர் உட்பட 3 பேர் உயிரிழந்த மினி கூப்பர் கார் விபத்து வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது...
கேரள மாநிலம் கொச்சி அருகே நெடுமாச்சேரி விமான நிலைய சாலையில், அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார் ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த கோர...