LATEST NEWS8 hours ago
“இனி எலக்ட்ரிக் கார் மட்டும்தான்..” அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு..!!
கார்பன் உமிழ்வு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியாக, அரசு ஊழியர்களின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு இனி மின்சார கார்களையே வாங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு...