LATEST NEWS2 months ago
லஞ்ச ஒழிப்புத் துறை ரெடி… நீங்க ரெடியா..? ஊழல் திமிங்கிலங்களை வேட்டையாடப் போகும் ‘அந்த’ ஒரு மின்னஞ்சல்…! ஆக்ஷன் மோடில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!!
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போதைய அரசு மிகவும் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடந்த ஆட்சிக் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்...