LATEST NEWS4 weeks ago
கால்பந்து மைதானத்தில் கொடூரம்..! போட்டி நடுவே மின்னல் தாக்கி 24 வயது வீரர் சம்பவ இடத்திலேயே கருகிப் பலி… 12 பேர் மருத்துவமனையில் அனுமதி… பகீர் வீடியோ..!!
தாய்லாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. தாய்லாந்தின் நராதிவாத் மாகாணத்தில் உள்ள சாந்திபாப் மைதானத்தில் GOLOK FA CUP...