LATEST NEWS1 month ago
“திக் திக் திக்..” திடீரென வெடித்துச் சிதறிய டிரான்ஸ்பார்மர்… தீப்பிழம்புகளுக்கு நடுவே சிக்கிய பாதசாரி.. அமேசான் ஆபீஸ் வெளியே நேர்ந்த கொடூரம்.. வைரலாகும் திகில் வீடியோ..!!
பெங்களூரு வடகிழக்கு பகுதியின் பஹலூர் கிராஸ் அருகே உள்ள அமேசான் அலுவலகத்திற்கு வெளியே, புதன்கிழமை காலை 9:49 மணியளவில் திடீரென மின்மாற்றி வெடித்து சிதறியதில் அங்கு நடந்து சென்ற பாதசாரி ஒருவர் படுகாயமடைந்தார். எலஹங்கா பழைய...