LATEST NEWS32 minutes ago
அடக்கொடுமையே..! மாட்டை தேடிச்சென்ற கணவன்… எமனாய் உயிரைப் பறித்த மின்வேலி… காப்பாற்றச் சென்ற மனைவி உட்பட 3 பேர் துடிதுடித்து மரணம்..!!
பீகார் மாநிலம் சீதாமஹி மாவட்டம் பைர்கனியா பகுதியில், வயலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கணவன், மனைவி உட்பட மூன்று கிராமவாசிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அக்தா பஸ்சிமி சக்வா பஞ்சாயத்துக்கு உட்பட்ட தக்கியா தோலா கிராமத்தில்...