LATEST NEWS1 day ago
“திமுக ஆட்சியில் தூங்கி கொண்டிருந்தார்களா…?” எதிர்க்கட்சியை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் ரமேஷ்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
திமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அதன் சொத்துகள் முறைகேடாகக் கைமாறியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள்...