LATEST NEWS1 month ago
“அய்யோ நேபாளத்தில் மீண்டும் மகா பேரழிவு..” சில நொடிகளில் ஆற்றில் சரிந்து விழுந்த ராட்சத மலை.. சோசியல் மீடியாவை அதிர வைக்கும் திக் திக் வீடியோ..!!
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் பாதிப்புகள் மாறுவதற்குள், நேபாளத்தில் நேற்று மீண்டும் ஒரு பயங்கர நிலச்சரிவு மற்றும் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின்...