LATEST NEWS2 hours ago
அட பாவிங்களா….! கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா…? திடீரென திறக்கப்பட்ட கார் கதவு… தூக்கி வீசப்பட்டு துடித்த பைக் ஓட்டுநர்..! உதவக்கூட மனமில்லாமல் தப்பியோடிய குடும்பம்… சூரத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!
குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள ரிவர் பார்க் அபார்ட்மெண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அமீன் உஸ்மான் கனி. சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின்...