CRIME14 hours ago
“பயப்படாதீங்க, எங்களுக்கும் சகோதரிகள் இருக்காங்க..!” 1 மணி நேரம் வீட்டிலேயே இருந்து நகை, பணத்தை அள்ளிச் சென்ற முகமூடி கும்பல்.. ஆனா பெண்களைப் பார்த்துக் கொள்ளையர்கள் சொன்ன வார்த்தையால் அதிர்ந்த குடும்பம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் கோமதிநகர் பகுதியில், ரியல் எஸ்டேட் வியாபாரி வீட்டில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த 7 பேர் கொண்ட முகமூடி கொள்ளைக் கும்பல், குடும்பத்தினரைக் கட்டிப் போட்டு லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளைக்...