LATEST NEWS20 minutes ago
வெறும் MLA-வா இல்ல மீண்டும் CM-ஆ..? கொளத்தூர் இடைதேர்தலில் திமுகவுக்குள் நீடிக்கும் இழுபறி.. ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு என்ன..??
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவது குறித்துக் கட்சிக்குள் இழுபறி நீடித்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், ‘அப்பாவை காணும்’ எனக் கிண்டலாகப் பேசியிருந்த...