LATEST NEWS3 weeks ago
14 CM-கள் மீது குற்ற வழக்குகள்… அதிர்ச்சி அளிக்கும் இந்திய முதலமைச்சர்களின் பின்னணி..!!
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்தம் 31 முதலமைச்சர்களில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன....